Daily Thanthi
மாணவர்களின் எதிர்காலத்தை விட முதல்-அமைச்சர் வருகை முக்கியமா? - வேல்முருகன் கேள்வி
சென்னை, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைவிட முதல்-அமைச்சர் வருகை முக்கியமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு மகளிர் கலைக்கல்லூரி இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது…