Daily Thanthi
பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை கரம்பிடித்த ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா
புதுடெல்லி, ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை டெல்லியில் திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள உமர் அப்துல்லா, “ஒரு புதிய பயணம் தொடங்கியது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். திருமண நிகழ்ச்சி இந்த திருமண நிகழ்ச்சியில் உமர் அப்துல்லாவின் பெற்றோர்களான பரூக் அப்துல்லா மற்றும் மோலி, அவரது 3 சகோதரிகள் மற்றும் பிற நெருங்கிய உறவினர்கள், அத்துடன் நிதி ரஸ்தானின்…