Daily Thanthi
கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை, பேராசிரியர் கலையரசன், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு வாழ்த்துகள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மாண்பு இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளபதிவில் கூறியிருப்பதாவது:- “கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி! விமர்சனங்களை உள்வாங்கி தமது தவறுகளை திருத்திக்கொள்வதுதான்…