உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் ஞானேஷ் குமார் மீது விசாரணை நடத்த கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இண்டியா கூட்டணி நடத்திய ‘பொது கண்டன விசாரணை’ நிகழ்வு, டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. மக்களவை முன்னாள்…