உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தங்கை மகளின் திருமணம்; எலஹங்கா அரண்மனையை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல' - ஷர்மிளா வேதனை

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா, தனது மகளின் திருமணத்திற்காக குடும்பச் சொத்தைப் பயன்படுத்த ஜெகன் மறுத்ததையடுத்து, திருமண இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளார். இந்த சம்பவம், இருவருக்கும் இடையே நிலவி வரும் சொத்துத் தகராறையும், உறவு விரிசலையும் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக X தளத்தில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்ட…