உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'நவம்பரில் தமிழகத்தில் நடக்கப்போகும் மாற்றம்'-இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை படிப்படியாகக் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட தென் இந்தியாவில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக பதிவாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரி அளவில் 77 சதவீதம் மட்டுமே மழைப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தான் தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான மழை பொழிவையும், தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பருவமழையாக கருதப்படும் நிலையில் 'எல் நினோ' தாக்கம் காரணமாக உலக அளவில் ஏற்படு…