Indian Express Tamil
சாவி இல்லாமல் ஸ்டார்ட் ஆன ஆம்புலன்ஸ்; இதயத்துடன் ஹாஸ்பிட்டல் செல்லும் கார்த்தி; சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் எடுக்கும் அதிரடி முயற்சி! ‘கார்த்திகை தீபம்’ தொடரில், அடுத்தடுத்து பல பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் போராடி வரும் நிலையில், அவரைத் தடுக்க சந்திரகலா போடும் சதிகள் கதையை இன்னும் விறுவிறுப்பாக்கியுள்ளன. அருணின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவருடைய இதயத்தைச் சாமுண்டீஸ்வரிக்குப் பொருத்தி அவரது உயிரைக் காப்பாற்ற கார்த்திக் கிளம்புகிறார். இதயத்தைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால், ஆம்புலன்ஸில்…