உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Koyembedu Marketக்கு நவ.9ம் தேதி தீபாவளி விடுமுறை - முன்கூட்டியே திட்டமிட்டுக்கோங்க

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9-ம் தேதி (திங்கட்கிழமை) சென்னை கோயம்பேடு காய்கறி மற்றும் மலர் சந்தைக்கு முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது கொள்முதல் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.