Daily Thanthi
தமிழகத்தைச் சேர்ந்த 2 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் 'தக்ஷதா பதக்' விருது
சென்னை, புலன் விசாரணையில் திறம்பட செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த இரு அதிகாரிகள் 2026 - ன் ஆண்டிற்கான "கேந்திரிய கிருஹமந்திரி தக்ஷதா" பதக்கத்திற்கு தேர்வு. இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- கேந்திரிய 2026 இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், காவல்துறையில் சிறந்த தொழில்முறைத் திறன். அர்ப்பணிப்பு மற்றும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள நாட்டின்…