உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்த முதல் பாப்பரசர் : வரலாறு படைத்தார் பத்தாம் லியோ போப்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பத்தாம் லியோ , வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் தபால் மூலம் தனது வாக்கைப் பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். சிகாகோவில் பிறந்த அவர், அமெரிக்க குடிமகனாக தனக்குள்ள வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தி வாக்கை செலுத்தியுள்ளதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 30) அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். கத்தோலிக்க வரலாற்றுப் பாரம்பரியத்தில் முதல் பாப்பரசர் 2,000 ஆண்டுகால கத்தோலிக்க வ...