உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது - நடிகை ரகுல் பிரீத் சிங்

‘ராமாயணா’ படத்தில் சூர்ப்பனை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். ‘ராமாயணா’ படத்தில் ரகுல் பிரீத் சிங் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங், தமிழில் ‘தடையற தாக்க, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, அயலான், இந்தியன் 2’ படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் 'இந்தியன்-3' திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இந்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தில் சூர்ப்பனையாக…