Dinamani, Cinema
13: மீண்டும் திகில் கதையில் ஜி.வி. பிரகாஷ்
நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய திகில் திரைப்படம் ‘13’. ஹாரர், திரில்லர் மற்றும் புலனாய்வு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தை மெட்ராஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு மீண்டும் திகில் கதைக்களத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள இப்படத்தில், கவுதம் வாசுதேவ் மேனன், பவ்யா திரிகா, கதிர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வழக்கமான பேய் படங்களிலிருந்து மாறுபட்டு…