உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாளை கடைசி டி20 போட்டி: நியூசிலாந்துக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா?

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய அணி முதல் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது. நாளை கடைசி ஆட்டம் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் இரண்டு ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், வெல்லிங்டனில் நடந்த 3-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது. ஆக்லாந்தில் நேற்று நடந்த 4-வது…