Puthiya Thalaimurai
உக்ரைனை விட்டுக்கொடுக்கிறாரா ஜெலென்ஸ்கி? போரில் புதிய திருப்பம்!
உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர நவம்பரில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நிலப்பகுதிகளை ஒப்படைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜெலென்ஸ்கி ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை அங்கீகரிக்க மாட்டோம் என உறுதியாக கூறியுள்ளார். பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால், தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்படும் என அவர் தெரிவித்தார். செய்தியாளர் - M.மீரா ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு…