உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

Les Misérables: ஒடுக்கப்பட்டவர்களின் கோபம் | சினிமாவும் அரசியலும் 55

‘கெட்ட தாவரங்களும் இல்லை; கெட்ட மனிதர்களும் இல்லை. மோசமான தோட்டக்காரர்கள் மட்டுமே இருக்கிறார்கள்’ என்கிற விக்டர் ஹியூகோவின் புகழ்பெற்ற வரிகளோடு முடிகிறது இந்தத் திரைப்படம். கிட்டத்தட்ட இந்தப் படத்தின் அரசியல் பார்வையும் இதுதான். விக்டர் ஹியூகோ 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், பிரெஞ்சு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். கவிஞர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர் மட்டுமல்ல, வறுமை, சமூக அநீதி, மனித உரிமைகள்…