உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'விர்ச்சுவல் விஷ@மிகளுக்கு எதிரான உரிமைக்குரல்'-மு.க.ஸ்டாலின், கலையரசன் சந்திப்பு

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணர் கலையரசன், அண்மையில் அதிகாலை 5 மணியளவில் போலீசாரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருந்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். அவருடைய கைதுக்கு திமுக உட்பட எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்திருந்தது. இந்நிலையில் கலையரசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும…