உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் வைத்தியசாலையில்

கடவத்த - மகாகடே சந்தியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று பிற்பகல் (31) மகாகடே சந்தி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்தவர் 16 வயது சிறுவன் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தெரிய வருகையில், போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் குழு ஒன்று, அங்கிருந்து சென்றுகொண்டிருந்த முச்ச...