Dinamani
நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!
நீட் எதிா்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 போ் மீதான 65 குற்ற வழக்குகள் திரும்பப் பெற முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா். தமிழ்நாட்டில் கடந்த மே 10 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட் தோ்வுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமாா் 1,800 போ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன…