Dinamani
மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ கீழ்த்தரமான செயல்: தவெக மீது திமுக புகார்
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்பாக தவெகவினர் வெளியிட்ட சித்திரிப்பு விடியோ குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. கடந்த திமுகவின் ஆட்சியை கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினே அவமதித்துப் பேசும் வகையில் சித்திரிக்கப்பட்ட விடியோவை தவெகவினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் குறித்த சித்திரிக்கப்பட்ட அவதூறு விடியோ தொடர்பாக தவெக மீது…