Daily Thanthi
என் கணவர் மறுமணம் செய்ய வேண்டும்... புனேவில் 6 வயது மகனுடன் மனைவி தற்கொலை
புனே, மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள பிம்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் 18-வது மாடியில் ஒரு தம்பதியினர் தங்களது 6 வயது மகனுடன் வசித்து வந்தனர். பரிதாப உயிரிழப்பு நேற்று இந்த குடியிருப்பு பகுதியில் திடீரென பெரும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் ஒரு பெண்ணும், சிறுவனும் உயிரிழந்து கிடப்பதை கண்டு உறைந்து போயினர்…