Indian Express Tamil
வசூலில் சரிவை சந்திக்கும் ஜெயிலர் 2: ஆனாலும் இந்தியாவில் உச்சகட்ட கலெக்ஷன் பதிவு: தற்போதைய நிலவரம் என்ன?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம், தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், தற்போது படம் ரூ800 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ600 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த அக்டோபர் 14-ந் தேதி ஜெயிலர் படத்தின் 2-ம் பாகமாக ஜெயிலர் 2 வெளியானது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வர…