Daily Thanthi
மாஸ்டர் பிளான் போட்டு கொள்ளையடிக்க கிளம்பிய இளைஞர்கள் - அசந்து தூங்கியதால் போலீசில் சிக்கினர்
கிருஷ்ணகிரி, முகமூடி, கத்தி, மயக்க மருந்து, ஆசிட் என பல்வேறு பொருட்களுடன் கொள்ளையடிக்க தயாராக இருந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இரவு ரோந்து பணி கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நகர காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருப்பு உடை அணிந்திருந்த 4 இளைஞர்கள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பிய போலீசார், அந்த இளைஞர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர். அந்த பைகளில் கத்தி, முகமூடி…