உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த இளம்பெண்”; காட்டுப்பகுதியிலும் சக பயணிகளின் நெகிழ்ச்சியான தருணம்

நடுக் காட்டுக்குள் இரவு நேரத்தில் பிரசவ வலியால் துடித்த இளம் பெண்ணுக்கு சக பயணிகள் பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில், கவுகாத்தியிலிருந்து திப்ருகார் நோக்கிச் சென்ற 'ஐதேஉ ஜான்' என்ற இரவு நேரப் பேருந்து, காட்டுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அதில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த பயணத்தின் போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகள் கூச்சலிடுவதைக் கேட்டு ஓட்டுநர் பாபுல் பர்பத்ரா பேருந்தை உடனடியாகக் காசிரங்கா அருகே சாலையோரமாக நிறுத்தினார். பின்பு, அவசர ஊர்திக்குத் தகவல் க…