உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

90 வயதில் பாடிபில்டிங் போட்டியில் களமிறங்கிய தாத்தா

வயதான காலத்தில் வரக்கூடிய ஆரோக்கிய குறைபாடுகள் இப்போது நடுத்தரவயதிலேயே தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறது. பொதுவாக 60 வயதைக் கடந்தாலே உடல் தளர்ச்சி, மூட்டு வலி, உடல்நலப் பிரச்சினைகள் எனப் பல்வேறு சவால்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால், 90 வயதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு, இளம் வயதினருக்கு இணையாக உடற்பயிற்சி செய்து, சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் கனசாவா…