உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடைசி டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா

கேப்டவுன், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது. வலுவான ஸ்கோர் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 329 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 429 ரன்கள் குவித்தது. இதனால் 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2…