உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: நேரு தாக்கல் செய்த மனு தள்ளுபடி - நீதிமன்ற உத்தரவால் சிக்கல்

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறையில் அதிகாரிகள் நியமனங்களுக்கு ரூ.634 கோடி வரை லஞ்சமாக வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத் துறை அளித்த ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 உதவி மற்றும்…