Indian Express Tamil
மாணவர்களுக்கு சூப்பர் ஆஃபர்; தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 2 நாள் டூர் பேக்கேஜ்; இப்படி புக் பண்ணுங்க
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) சார்பில் மாணவர்களுக்காக பிரத்யேக கல்விச் சுற்றுலா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரியத் தலங்களை மாணவர்கள் நேரில் பார்வையிட்டு அனுபவக் கல்வி பெறலாம். இரண்டு நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு ரூ. 6,400 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரஷ்யா போருக்கு மட்டும் இல்ல இதுக்கும் ஃபேமஸ் தான்; தண்ணீரில் இல்ல கண்ணீரில் முளைத்த செடி: எங்க தெரியுமா? இதில் குறிப்பிட்ட இடத்தை உங்களுக்கு விளக்கி கூறும் வழிகாட்டி, தங்கும் இடம், உணவு ஆகியவை அடங்…