உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சொத்து விவரம் தாக்கல் செய்ய அரசு ஊழியர்களுக்கு அவகாசம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்களை ஒருங்கிணைந்த மனிதவள நிதி மேம்பாட்டுத் திட்டத்தின் (ஐஎஃப்ஆர்எம்எஸ்) ‘களஞ்சியம்’ செயலி வாயிலாக, அக்டோபர் 31-க்குள் பதிவு…