உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

புதிய புயல் சின்னத்தால் சென்னைக்கு மழை? திங்கள், செவ்வாய் இந்த ஏரியாக்களில் வாய்ப்பு இருக்கு

தமிழகத்தில் வடகிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயலால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு அதிகரிக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தெருக்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில், அம…