Hindu Tamil Thisai
YOLO: அன்பு, மன்னிப்பால் தன்னைத் தானே மீட்ட டூ லேயிங் | திரை தேவதைகள் 42
சமீபமாக என் மனதை அத்தனை அழகாக மீட்டிக் கொண்டிருக்கிறது புத்தரின் தத்துவங்கள். சோகம் சுமக்கும் நெஞ்சம் சுகத்தைத் தேடும்போது ஒரு சிலருக்கு இசை, வேறு சிலருக்கு பயணம், இன்னும் சிலருக்கு தத்துவங்கள் தேறுதலாக அமையும் என்று சொல்வார்கள். நான் புத்தரின் வாயிலாக அந்தத் தேறுதலை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதன் ருசி அலாதியாக இருக்கிறது. புத்தக் கதையொன்றில் கழைக்கூத்தாடி ஒருவனும், அவனது சீடனும் பேசிக் கொள்ளும் வசனம் என் மனக் கண்ணை திறந்து…