உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“சினிமா டிக்கெட் விலை உயர்த்த வேண்டும்...” - முதல்வருக்கு சென்ற கோரிக்கை!

தமிழ்நாடு திரைப்பட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முதல்வர் விஜய்யிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளது. அவர்கள் அளித்துள்ள மனுவில், “திரையரங்கு டிக்கெட் விலையை அதிகபட்சமாக ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்த வேண்டும். ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் டிக்கெட் கட்டணத்தை தானாகவே 10% உயர்த்த அனுமதிக்க வேண்டும். ஒரு டிக்கெட்டுக்கான திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை ரூ.6-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்த வேண்டும். சலுகை மின்சாரக் கட்டணங்களைப் பெறுவதற்கு ஏதுவாக, தகுதியான சினிமா திரையரங்குகளை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அல்லது தொழில் நிறுவனங்களாக அங்கீகரிக்க வேண்டும். டிஜிட்டல் புரொஜெக்ஷன் அமைப்புகளைப்…