Daily Thanthi
வில்லிவாக்கத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
சென்னை, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆய்வுக்கூட்டம் இன்று (31.10.2026) பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…