உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

விர்ச்சுவல் விஷமிகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம்- மு.க.ஸ்டாலின் கண்டனம்

சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்று பேராசிரியர் கலையரசன் சந்தித்ததை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி! விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதுதான்…