Daily Thanthi
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா
டாக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் பின்தங்கியுள்ளது. இதனால் இந்திய அணி 5-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது…