உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

துபே மீது ஏன் இவ்வளவு வெறுப்பு..? அவர் சிஎஸ்கேவின் Blessing! - அஸ்வின் பேச்சு

சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே மீது அதிக வெறுப்பு ஏன் என கேள்வி எழுப்பிய அஸ்வின், துபே ஒரு சிறந்த ஸ்பின் ஹிட்டர் என்றும், அவர் அணிக்கு கிடைத்த வரம் என்றும் கூறியுள்ளார். 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக புதிய சிஎஸ்கே அணியை கட்டமைக்கும் முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இறங்கியுள்ளது. 3 மோசமான ஐபிஎல் சீசனுக்கு பிறகு மொத்தமாக பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் வெளியேற்றப்பட்டு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்…