உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முதல்-அமைச்சர், தீரன் சின்னமலைக்கு மாலை அணிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது – ஈஸ்வரன்

சென்னை, சென்னையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முதலமைச்சர் சுதந்திரப் போராட்ட மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாளன்று சிலைக்கு மாலை அணிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மாலை அணிவித்து மரியாதை தமிழகத்தினுடைய முதல்-அமைச்சர்கள் பாரபட்சம் இல்லாமல் அனைத்து தலைவர்களுடைய சிலைக்கும் மாலை அணிவிப்பதை வழக்கமாக…