உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைத் தட்டித் தூக்கிய தென் ஆப்பிரிக்கா

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேயாவை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்க அணி முதலிடம் பிடித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது. இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த…