உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் 2026-ல் ட்ரம்ப் பின்னடைவு கண்டால்..? - சவால்களும் மாற்றங்களும்!

நவம்பர் 3-ஐ அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அன்று நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல் 2026 (US Midterms 2026), அந்நாட்டின் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையிலான வழக்கமான அரசியல் போட்டி மட்டும் இல்லை. மாறாக, அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரம்பற்ற அதிகாரத்துக்கும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்டுப்பாடுகளுக்கும் இடையே நடைபெறும் ஒரு வாழ்வா - சாவா போராட்டமும்தான். ஜனநாயகக்…