Daily Thanthi
நாளை சந்திப்போம்: இணைந்து நடப்போம் - ராகுல்காந்தி மீண்டும் அழைப்பு
புதுடெல்லி, டெல்லியில் இந்தியா கூட்டணி போராட்டம், நாளை சந்திப்போம், இணைந்து நடப்போம் என ராகுல் காந்தி மீண்டும் அழைப்பு விடுத்தார். வாக்கு திருட்டு மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதா னத்தில் நாளை (1-ந்தேதி) போராட்டமும், பொதுக் கூட்டமும் நடத்தப்படுகிறது. இந்த பேரணியில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமா தொண்டர்கள் னோர் பங்கேற் பார்கள் என்று…