உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி - ஆவடி வழித்தடத்தில் புதிய ரயில் பாதை: திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

சென்னை புறநகரில் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளை கணக்கில் கொண்டு 3135 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதூர் -ஆவடி புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. எங்கெங்கு ரயில் நிலையம் அமைய உள்ளது என்ற தகவல்கள் பின்வருமாறு