Nakkheeran
'வ@ன்மத்திலும் பொ@றாமையிலும் பேசுகிறார்கள்'-அமைச்சர் பர்வேஸ் பேட்டி
தமிழக முதல்வர் விஜய், வரும் நவம்பர் 2-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நேரடிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த மாவட்டத்திற்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ அரசுப் பயணம் இதுவாகும். இதற்காகப் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் மற்றும் செம்மபடை மைதானம் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான விழா மேடைகளும், பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் அமர்வதற்கான பிரம்மாண்ட பந்தல்களும் அமைக்கும் பணிகள் தற்பொழுது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த அதிரடிப் பயணத்தின் போது, சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை விஜய…