உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ராமேஸ்வரம், நாகர்கோவில், திருச்சி பயணிகள் நோட் பண்ணுங்க: 8 முக்கிய ரயில்கள் சூப்பர் பாஸ்ட்- ஆக மாற்றம்

தெற்கு ரயில்வே சார்பில் தாரம்பரம் – ராமேஸ்வரம் ரயில் பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விரைவு ரயில், அதிவேக விரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் தமிழகம் மட்டும் இல்லாமல் தென் மாநிலங்களுக்கும் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது புதிய ரயில்கள் இயக்கப்படுவது, சிறப்பு ரயில்கள் இயக்குவது, பண்டிகை கால சிறப்பு ரயில்கள் என புதிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தற்போதைய குறிப்பிடத்தக்க மாற்றமாக தாம்பரம் முதல் ராமேஸ்வரம் வரை பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில் அதி விரைவு ரயி…