Thanthi TV
Tiruvannamalai | Annamalaiyar | திருக்கார்த்திகை தீபத் திருவிழா - தி.மலையில் அவசரகால மீட்பு ஒத்திகை
Tiruvannamalai | Annamalaiyar | திருக்கார்த்திகை தீபத் திருவிழா - தி.மலையில் அவசரகால மீட்பு ஒத்திகை #Tiruvannamalai #Annamalaiyar #TNPolice #Rescue திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, ராஜகோபுரம் முன்பாக பொது சுகாதாரத்துறை சார்பில் அவசரகால மீட்பு ஒத்திகை நடைபெற்றது. நவம்பர் 24ஆம் தேதி 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதைக் காண 50…