Daily Thanthi
சூர்யாவின் “சீன்” படத்தின் டிரெய்லர் வெளியானது
சூர்யா, நஸ்லென், நஸ்ரியா நடித்துள்ள ‘சீன்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா 47 நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக சூர்யா ‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன்…
பிற தளங்களில் இதே செய்தி
- சூர்யாவின் "சீன்" படத்தின் டிரைலர் ரிலீஸ் Thanthi TV