உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் : பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

தற்போது பயன்பாட்டில் உள்ள, ஆனால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பின்படி, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படாமல் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை வைத்திருப்பவர்கள் அல்லது அது குறித்து அறிந்திருப்பவர்கள், இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களிடம் விட...