Dinamani
முதல்வர் விஜய் ஏன் அஜித்தை சந்தித்தார்? இபிஎஸ் சொல்லும் குட்டி ஸ்டோரி!
அரசியலில் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நடிகர் அஜித்குமாரை முதல்வர் விஜய் சந்தித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைப்போல ஒரு திட்டமாவது இந்த 6 மாதகால (தவெக) ஆட்சியில் கொண்டு…