உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

போலீசாரைக் கண்டு ஓட்டம்... மின்சாரம் தாக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

திருப்பதி, தெலுங்கானாவில் போலீஸ் ரோந்து வாகனத்தைக் கண்டு ஓடியபோது, வயல்வெளியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். கல்லூரி மாணவர்கள் தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம். மொய்னாபாத்தில் கே.ஜி. ரெட்டி பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு நேற்று இரவு மாணவர் விழா நடைபெற்றது. விழாவிற்குப் பிறகு, பல மாணவர்கள் கல்லூரிக்கு அருகிலுள்ள வயல்வெளிகளில் அமர்ந்து மது அருந்தினர். அந்த நேரத்தில், ஒரு போலீஸ் ரோந்து வாகனம் அங்கு…