உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜப்பான் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லைலா பெர்னாண்டஸ்

டோக்கியோ, ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில், கனடா வீராங்கனை லைலா பெர்னாண்டஸ் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். பெர்னாண்டஸ் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில், நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், கனடாவின் லைலா பெர்னாண்டஸ், உஸ்பெகிஸ்தானின் கமிலா ரஹிமோவாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய…