உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

திமுக தலைவர் ஸ்டாலின் உடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு

சென்னை: ‘கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல. விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக் கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு’ என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேராசிரியர் கலையரசன் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி…