Hindu Tamil Thisai
தனுஷின் ‘ஓம்’ படத்தை கேரளாவில் வெளியிடுகிறார் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்
தனுஷ் - மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓம்: சாப்டர் 1’ படத்தை பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் கேரளத்தில் விநியோகிக்க இருக்கிறார். இந்தத் தகவலை ஒண்டர்பார் பிலிம்ஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘கடவுளின் தேசம்தான் ‘ஓம்’-ன் அடுத்த இலக்கு. ஓம் படத்தின் கேரள விநியோக உரிமையை பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் பெற்றுள்ளார். படம் நவம்பர் 20 அன்று வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளது. ‘ஓம்: சாப்டர் 1’ படத்தில்…